chennai அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு! நமது நிருபர் நவம்பர் 18, 2023 அண்ணா பல்கலைக்கழகத்தில் 50% தேர்வு கட்டண உயர்வை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதாக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார்.